பரபரப்பான ஆட்டம்.! திவாரி கையில் வெற்றி-தோல்வி முடிவு.! அசத்தும் சென்னை அணி.!

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார்.  கேப்டன் டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் … Read more பரபரப்பான ஆட்டம்.! திவாரி கையில் வெற்றி-தோல்வி முடிவு.! அசத்தும் சென்னை அணி.!

அடுத்தடுத்து விக்கெட்., மும்பை தடுமாற்றம்.! கர்ஜிக்கும் சென்னை சிங்கங்கள்.! சற்றுமுன் ஆட்ட நிலவரம்.!

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார்.  கேப்டன் டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் … Read more அடுத்தடுத்து விக்கெட்., மும்பை தடுமாற்றம்.! கர்ஜிக்கும் சென்னை சிங்கங்கள்.! சற்றுமுன் ஆட்ட நிலவரம்.!

எங்கள் கூட்டணியில் ஒரு குழப்பமும் இல்லை – அமைச்சர் கேஎன் நேரு.!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 12 அன்று எண்ணப்படவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் ஒன்றாக இருந்து உள்ளாட்சித் … Read more எங்கள் கூட்டணியில் ஒரு குழப்பமும் இல்லை – அமைச்சர் கேஎன் நேரு.!

நீட் எழுதிய கையேடு காதலனுடன் கம்பி நீட்டிய பள்ளி மாணவி.! முகநூலில் நூல் பிடித்து., தேனியில் வந்து நின்ற கொடுமை.!

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை சேர்ந்தவர் மாணவி ஸ்வேதா. இவருக்கு வயது பத்தொன்பது ஆகிறது. இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நீட் பயிற்சி எடுத்துவந்தார். அண்மையில் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு எழுதிய மாணவி ஸ்வேதா, நேற்று முன்தினம் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை செந்தில் பாண்டியன், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த … Read more நீட் எழுதிய கையேடு காதலனுடன் கம்பி நீட்டிய பள்ளி மாணவி.! முகநூலில் நூல் பிடித்து., தேனியில் வந்து நின்ற கொடுமை.!

பள்ளி மாணவர்களுக்கு சும்மா கொரோனா, யாரும் பயப்புடாதிங்க.! அமைச்சர் மா சு., பேட்டி.!

கொரோனா நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன கல்லூரிகளும் கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது.  மேலும், பள்ளிகளுக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரச் சொல்ல கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள … Read more பள்ளி மாணவர்களுக்கு சும்மா கொரோனா, யாரும் பயப்புடாதிங்க.! அமைச்சர் மா சு., பேட்டி.!

தமிழகத்தில் முதல் கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சி.!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலின் அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தேர்தலுக்கான வேட்புமனு கடந்த செப். … Read more தமிழகத்தில் முதல் கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சி.!

தனியாக டூ-வீலரில் செல்லும் பெண்களை தள்ளிவிட்டு வழிப்பறி செய்த கொலைகார திருடன் கைது.!

பெண்கள் பயணம் செய்யும் வாகனத்தை குறிவைத்து, அவர்களை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு கொள்ளையடித்து சென்ற கொலைகார திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.  மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், வாகைகுளம் மற்றும் பெரிய கட்டளை பகுதிகளில் பெண்கள் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, அவர்களை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டு அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்வதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.  அடுத்தடுத்து வந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரும் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட … Read more தனியாக டூ-வீலரில் செல்லும் பெண்களை தள்ளிவிட்டு வழிப்பறி செய்த கொலைகார திருடன் கைது.!

தாயிடம் சண்டையிட்டு சென்ற சிறுமியை நயவஞ்சகமாக பேசி ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன்..!

தாயிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி காமுகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் காமுகன் கைது செய்யப்பட்டான்.  அரியலூர் நகர் பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கையில் அதிக நேரம் செல்போன் உபயோகம் செய்து வந்துள்ளார். இதனைகவனித்த சிறுமியின் தாயார், படிப்பில் நாட்டம் செலுத்துமாறு கண்டித்து இருக்கிறார்.  இதனால் மனமுடைந்து போன சிறுமி தாயிடம் சண்டையிட்டு அழுதுகொண்டே பேருந்து நிலையத்திற்கு … Read more தாயிடம் சண்டையிட்டு சென்ற சிறுமியை நயவஞ்சகமாக பேசி ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன்..!

திரைப்பட பாணியில் போலி ரெய்டு..!! குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை…!!

திரைபட பாணியில் கொள்ளை அடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ கண்ணன். இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 30 தேதி இவர் வீட்டில் ரெய்டு நடந்தது. இது போலி என தெரிந்ததும் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து  6பேரை கைது செய்தது. இதனை அடுத்து அந்த வழக்கில் தொடர்புடைய மற்றவரகளையும் கைது செய்ய காவல்துறையினர் தனிபடை அமைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்த … Read more திரைப்பட பாணியில் போலி ரெய்டு..!! குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை…!!

அண்ணியோடு பேசியவனை மிதித்தே கொலை செய்த கொழுந்தன்.. தென்காசியில் பரபரப்பு சம்பவம்.!

பக்கத்து வீட்டினை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணியுடன் பேசியதால் ஆத்திரமடைந்த கொழுந்தன், ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியை சார்ந்தவர் இராமகிருஷ்ணன் (வயது 41). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன்புறம் இராமகிருஷ்ணன் நின்று கொண்டு இருக்கையில், அங்கு வந்த பாண்டியராஜன் என்பவரின் மகன் வழக்கறிஞர் சதீஷ்குமார் (வயது 34), இராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  மேலும், இராமகிருஷ்ணனை … Read more அண்ணியோடு பேசியவனை மிதித்தே கொலை செய்த கொழுந்தன்.. தென்காசியில் பரபரப்பு சம்பவம்.!