விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு
• அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கை முழுவதும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் • ஒரு குடும்பத்திற்கு 6000 டொலர்கள் முதலீடு- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன. இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் … Read more