தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து கவனம் – அரசாங்கம் அறிவுறுத்தல்
• 2024 ஆம் ஆண்டில் அதிவேக வீதியில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு. • வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் 24 மணித்தியாலமும் 1955 அவசர இலக்கதிற்கு அறிவிக்கலாம். • அதிவேக வீதி விபத்துக்களை மட்டுப்படுத்த சாரதிகள் ஓய்வுக்கான இடமொன்று அறிவிக்கப்படும். எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள் ஏற்படுவதாகவும், … Read more