ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் நோக்கிய விதம் “Press Vs. Prez” நூலாக வௌியிடப்பட்டது
இவ்வாறான படைப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும்.! கடந்த காலத்தில் கஷ்டங்களுடன் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. • நாடு என்ற வகையில் நாம் கடினமான காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம் – ஜனாதிபதி தெரிவிப்பு. கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் … Read more