Hockey World Cup: 15 மாதங்களில் பிரமாண்ட மைதானம்; தலா ஒரு கோடி பரிசு; – கலக்கும் ஒடிசா!
15 வது ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளும் இடம் பிடித்துள்ளன. தனது முதல் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் … Read more