விகடன்
சிவகங்கை: திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு, தாக்குதல்… ஒன்றிய சேர்மனுக்கு சிறை!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவர் தற்போது, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார். திருப்பத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் தி.மு.க மாணவரணி துணை செயலாளராக இருந்த வக்கீல் முகமது கனி என்பவருக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு திருமண பேனர் வைப்பது தொடர்பான தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து, முகமது கனியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து, முகமது கனி வழக்கு … Read more
கோலிவுட் ஸ்பைடர்: இணையவிருக்கும் ரஜினி – ஆஸ்கார் கூட்டணி; சிம்பு 2.0-வின் அடுத்தடுத்த அதிரடிகள்!
* இன்றைக்கும் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களை விடவும் அதிக பிஸியில் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யாதான். நாள் ஒன்றுக்கு இரண்டு கால்ஷீட்களில் நடித்து வருகிறார். அதனை முடித்துவிட்டு வீடு வரும் அவர் மீண்டும் அடுத்த நாள் மாலை எழுந்து மீண்டும் அடுத்த கால்ஷீட்டுக்குச் செல்கிறார். முன்பு சினிமாவில் அவருக்கு சில பல காதல்கள் இருந்தாலும் எதுவும் கல்யாணம் வரை செல்லவில்லை. இதற்கிடையே வீட்டில் அவருக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து வருகிறார்கள். அவரது வட்டாரத்திலேயே பெண் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் … Read more
அப்படித்தான்! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “பாரதி.. பாரதி… “ என்று அம்மா அழைப்பது எங்கோ கனவில் கேட்பது போல இருந்தது பாரதிக்கு. “எந்திரு கண்ணு. ஸ்கூலுக்கு டைம் ஆயுடுச்சி. பக்கத்து ராமசாமி அண்ணன் கடையில போயி நூறு கிராம் சக்கர வாங்கிட்டு ஓடியா சாமி” என்று தேன்மொழி தன் … Read more
சிறுநீரகங்களின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நம் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதில் ஒன்று சிறுநீரகம். நமது உடல் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்கிறது. சிறுநீரகத்தை பாதிக்க கூடிய எவ்வித செயல்கலும் இல்லாதவரை அது ஒழுங்காக செயல்பட்டுக் … Read more