சொத்து வரி உயர்வு – சத்தமின்றி மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கிறதா திமுக அரசு?
சொத்துவரி உயர்வு: மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது தனது அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022-ம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது . தமிழக அரசு – சொத்துவரி இந்த காரணங்களால் தமிழகத்தில் உள்ள … Read more