GT vs CSK: ரஷித் ஆடிய கேப்டன்ஸ் கேமியோ; மேட்சை முடித்த மில்லர் தி கில்லர்… போராடித் தோற்ற சென்னை!
புதிய டீம், புதிய கேப்டன் எனக் களம் கண்ட சிஎஸ்கே முதல் நான்கு போட்டிகளைத் தோற்றதும் `இது என்ன 2020 வாடை வருதே’ எனப் பதறினர் சென்னையன்ஸ். பிறகு போராடி ஐந்தாவது போட்டியை வென்றது சென்னை. `ஒளி வந்துவிட்டது’ எனச் சென்னை ரசிகர்கள் குஷியாக, ஆறாவது போட்டியில் அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வாலன்டியராக ஊதி அணைத்திருக்கிறார் கில்லர் மில்லர். `ஏன் இந்த ரத்த வெறி’ என டேபிள் டாப்பர்ஸ் குஜராத்தை, கீழிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை … Read more