Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: உண்மையா, பிரமையா… சிகிச்சை உண்டா?
Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்… இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற … Read more