Ravi Mohan: "இயக்குநராகும் குவாலிட்டி ரவி மோகன் சாருக்கும் கார்த்தி சாருக்கும் இருக்கிறது!"- எஸ்.கே

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வந்திருந்தது. Ravi Mohan ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் … Read more

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு ‘வெம்பநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து இதைத் தொடங்கிவைத்திருக்கிறார். திருநங்கை மாணவர்களில் பலர், தங்கள் வீடுகளிலிருந்து ஆதரவு பெற முடியாமல், வாடகை வீடுகளிலும், பாகுபாடு மற்றும் நிதி சிரமங்களால் தங்க முடியாமல் தவிக்கும் சூழலில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும், தங்கிப் படிப்பதற்கும் … Read more

Ravi Mohan: "நடிப்பு, நடனம், இப்போது இயக்கம்; ரவி ஒரு சகலகலா வல்லவன்"- நடிகர் சிவராஜ்குமார் பாராட்டு

‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவ்விழாவில் நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, அதர்வா, இயக்குநர் சுதா கொங்கரா, SJ சூர்யா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ரவி, சிவராஜ்குமார் Ravi Mohan: திரைநட்சத்திரங்கள் பங்கேற்ற ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடக்க விழா | Photo Album இவ்விழாவில் ரவியை வாழ்த்திப் … Read more

"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" – பாஜக அமைச்சர் பேச்சு

சமீபத்தில் பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் உரையாடும் போது, “விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார். இதையடுத்து புராணத்திற்கும், அறிவியலுக்கும் வித்தியாசமிருக்கிறது, மாணவர்களிடம் தவறாக தகவல்களை, இந்துத்துவத்தைப் பரப்பக் கூடாது என்று கண்டனங்கள் எழுந்தன. `விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்’ – 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு இந்த … Read more

தாயுடன் இணைவைத் தடுக்க திமிங்கிலத்துக்கு பாலியல் தூண்டல் – Marineland பூங்காவில் நடப்பது என்ன?

பிரான்ஸில் உள்ள மரின்லேண்ட் ஆன்டிப்ஸ் கடல் உயிரியல் பூங்கா கடந்த ஜனவரியில் மூடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரண்டு கில்லர் திமிங்கலங்களான விக்கி (24) மற்றும் கெய்ஜோ (11) ஆகியவற்றை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவுகள் இன்னும் ஒப்பந்தம் எட்டப்படாமல் உள்ளது. இதனால், இந்த இரண்டு திமிங்கலங்களும் பூங்காவில் வந்து பயிற்சியாளர்களால் பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் திமிங்கிலங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வரும் நிலையில், அதற்கு … Read more

Ravi Mohan: “நானும் டைரக்டர் ஆகிட்டேன்!'' – இயக்குநர் & தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் ரவி மோகன். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Yogi … Read more

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.  இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் … Read more

Ravi Mohan: “ஹா ஹா ஹாசினி!'' – மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக் காட்டிய ஜெனிலியா

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Ravi Mohan சிறப்பு … Read more

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார். … Read more

Ravi Mohan: "ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு" – மெமரீஸ் பகிரும் கார்த்தி!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. Actor Ravi Mohan ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். … Read more