வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க சதி… குண்டை தூக்கிப்போட்ட தேஜஸ்வி – இது ஏன் முக்கியம்?
Bihar Assembly Election Result 2025: வாக்கு எண்ணிக்கை செயல்முறையையும் மெதுவாக்க ஒரு திட்டம் போடப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.