சூப்பர் சிங்கரில் புது தொகுப்பாளர்? திருமணத்திற்கு பின் இனி பிரியங்கா இல்லை?
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ பிரியங்கா கடந்த வாரம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல கேள்விகள் வர தொடங்கி உள்ளது.