ஐபிஎல் 2025 க்கு பிறகு இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆப்பிற்கு செல்ல ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வந்தவர் தான் அபிஷேக்சர்மா, திலக் வருமா போன்றவர்கள். தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பும்ரா … Read more