ஆஸ். தொடர்! இந்திய அணிக்கு கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர்! பிசிசிஐ அறிவிப்பு!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க தவறிய நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையேயான இந்த தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இளம் வீரர் துருவ் ஜூரல், அணியின் துணை … Read more