ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் இரண்டு டோஸ் ஃபைசர் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதே, அவரது உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்கிறது. இதற்குக் காரணம், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி இந்திய வம்சாவளி இருதயநோய் நிபுணரும், ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரும் தெரிவித்துள்ள ஆய்வுகளின் முடிவு தான். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷேன் வார்னே, ஒன்பது மாதங்களுக்கு பிறகு மாரடைப்பால் இறந்தார். அவர் போட்டுக் கொண்ட கோவிட் எம்ஆர்என்ஏ … Read more