ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புதன்கிழமை (மார்ச் 16, 2022) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை ஒரு போர்க் குற்றவாளி என்று கூறியுள்ளார். உக்ரைனில் போர் “திட்டமிடப்பட்ட வகையில் முன்னேறி வருவதாக” ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து வெளியான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா … Read more