கிருஷ்ணகிரி கொடூரம்! காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

Crime News: கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த காதல் திருமணத்தை பெற்றோருக்கு பிடிக்காத நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை … Read more

வேளாண் பட்டதாரிகளுக்கு கடன்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

வேளாண் பட்ஜெட் தாக்கல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கம் செய்தார். அப்போது சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது, மானியம் உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பட்டதாரிகளுக்கு கடன் விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 200 வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண்மை சார்ந்த தொழில் தொடங்க தலா … Read more

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப்படுமா? மக்கள் கோரிக்கை

Tamil Nadu News: நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது. இதில் தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நாங்குநேரி ரயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரயில் … Read more

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம்! அரசியல் பரபரப்பு உச்சகட்டம்

பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் இன்று கைது செய்யப்படலாம். ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், அது அமெரிக்க அதிபருக்கு எதிரான முதல் கிரிமினல் வழக்காக இருக்கும். பிரபல ஆபாச நடிகை ஒருவருடன் முறையற்ற உறவு கொண்ட குற்றச்சாட்டு விசாரணை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் டிரம்ப் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில், தற்போது விவகாரம் … Read more

7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள்

7வது ஊதியக் கமிஷன் – அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். முன்னதாக, ஹோலி பண்டிகையை ஒட்டி அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (டிஏ) கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசு அந்த நேரத்தில் இது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஜீ பிசினஸ் அறிக்கையின்படி, அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு மார்ச் 22, … Read more

“பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி!!

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. இப்படத்தின் மூலம்  நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.  பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள்,  துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஒரு அன்னையாக … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ஐ சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.  ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு   ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ரூ.1,695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், … Read more

என்னா மனுஷன்பா..!விவசாயத்தில் அசத்தும் ’பொல்லாதவன்’ கிஷோர்!

பொல்லாதவன் படம் மூலம் தமிழில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கிஷோர். கடந்த ஆண்டு இவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் நாயகனுக்கு இணையாக இவரது ரோலும் பேசப்பட்டது. இவர் சொந்தமாக தனது நிலத்தில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார். பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன் காட்ஸில் 12 ஏக்கர் … Read more

தமிழக வேளாண் பட்ஜெட்2023: விவசாயிகளுக்கு திட்டங்களை அள்ளி வீசிய பன்னீர்செல்வம்: முக்கிய அறிவிப்புகள் இதோ

தமிழக நிதிநிலை அறிக்கை 2023-ஐ அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ஐ அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது விவசாயிகள் மற்றும் வேளாண்துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ல் வெளியிட்ட அறிவிப்புகள் சிறுதானிய உற்பத்திக்கு மானியம் வரும் நிதியாண்டில் 2504 ஊராட்சிகளில் அனைத்து கிராம வளரச்சி திட்டத்தில் 203 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. … Read more

Covid-19 update: அதிகரிக்கும் கொரோனா…புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில புதிய வழிகாட்டுதல்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைகளை எதிர்கொள்ள, சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் என ஐந்து வகையான உத்தியைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள என்ன வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவ ரீதியாக … Read more