திவாலானது இலங்கை: 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை மத்திய வங்கி தகவல்
கொழும்பு: பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் கோபம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக எதிரொலித்த நிலையில், வேறு வழியில்லாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக … Read more