தோல்வியுற்ற போர்களில் இருந்து புடின் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
புடினின் தற்போதைய ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ நெப்போலியனின் தோல்வியுற்ற வாட்டர்லூ பிரச்சாரத்தையும் ஹிட்லரின் பேரழிவுகரமான ஆபரேஷன் பார்பரோசாவையும் விசித்திரமாக எதிரொலிக்கிறது. நெப்போலியனின் வாட்டர்லூ ரஷ்ய அதிபரின் தற்போதைய நடவடிக்கைகள் அகண்ட ரஷ்யாவுக்கான லட்சியத்தை நோக்கிய போர் இது என்பது உலகமே அறிந்த ரகசியம். மரபுவழி மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட உலகின் சிறந்த ஆயுதக் களஞ்சியங்களில் ஒன்று புதினிடம் உள்ளது. ரஷ்யாவின் விமானப்படையின் வலிமை மட்டுமே உலகில் உள்ள எந்த எதிரி படையையும் எதிர்கொள்ள முடியும், மேலும் … Read more