UNHRCஇல் ரஷ்யா சஸ்பெண்ட்! இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாதது ஏன்?
உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ரஷ்யாவை தற்காலிகமாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது. … Read more