ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும்.. பிசிசிஐ அதிரடி!
India – Pakistan Match: பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, மத்திய அரசின் கொள்கைகளை பின்பற்றி செயல்படுவதாகவும், எந்தவொரு பன்னாட்டு தொடரிலும் இந்தியா பங்கேற்கத் தடையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. Add Zee News as a Preferred Source எனினும் … Read more