7th pay commission: டிஏ அரியர் கிடைக்குமா? நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த பதில்

7வது ஊதியக்குழு அகவிலைப்படி நிலுவைத் தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. 18 மாத அரியர் தொகை பற்றிய இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 18 மாத நிலுவைத் தொகையை மத்திய ஊழியர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். தற்போது இது குறித்து அரசிடம் இருந்து பெரிய அறிக்கை வந்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். டிஏ நிலுவைத் தொகை … Read more

அதிகரிக்கும் கொரோனா அபாயம்… ஸ்டாலின் போட்ட உத்தரவு – முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் BF.7, BF.12 போன்ற கரோனா தொற்றுவகைகள் அதிகம் பரவும் தன்மையுடையது எனக்கூறப்படும் நிலையில், இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், சீனா, ஹாங்காங், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் நேற்று காலை ஆலோசனை … Read more

ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!

ஆர்ஆர்ஆர் மற்றும் செல்லோ ஷோ (The Last show) ஆகியவை அடுத்தாண்டு நடைபெறும் 95ஆவது ஆஸ்கார் விருது விழாவின் இறுதிச்சுற்றுக்கு செல்ல ஒரு படி மட்டுமே பின்தங்கியுள்ளன. குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அனுப்பப்பட்டது. மேலும், ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் இந்தியாவில் இருந்து இரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆல் தட் ப்ரீத்ஸ் (All that Breathes) மற்றும் தி … Read more

வாண்டடாக கொரோனாவை வாங்கிய பாடகி – அட பாவமே… இதுக்காகவா!

கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் BF.7, BF.12 போன்ற கரோனா தொற்றுவகைகள் அதிகம் பரவும் தன்மையுடையது எனக்கூறப்படும் நிலையில், இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.  அந்த வகையில், அனைவரும் மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி, கொரோனா வழிமுறைகள், தடுப்பூசிகள் என தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் சீனாவை சேர்ந்த பாடகி … Read more

ஒரே வாரத்தில் ஓஹோ கலெக்ஷன்… பாலிவுட்டை அலறவிடும் அவதார் 2 – மொத்த வசூல் விவரம்!

அவதார் 2 திரைப்படம் டிச. 16ஆம் தேதி வெளியானது.அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.  உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம் இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் இருந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. … Read more

கால் இருக்காது… நாக்கு இருக்காது – அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா!

தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நேற்று (டிச. 22) நடைபெற்றது. இதில், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன். பால கணபதி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.  நிகழ்வில் சசிகலா புஷ்பா பேசும்போது,”தலைவர் … Read more

விடுதலையாகும் உலகம் சுற்றிய சைக்கோ கொலையாளி… 20க்கும் மேலே கொலைகள் – யார் இந்த சோப்ராஜ்?

1970 காலகட்டங்களில் ஆசிய முழுவதும் பல்வேறு கொலைகளை செய்து தண்டனை பெற்ற பிரான்ஸ் சைக்கோ கொலையாளி, சார்லஸ் சோப்ராஜ், 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலை செய்யப்படுகிறார். நேபாள் நாட்டு சிறையில் இருக்கும் அவரை உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, அதிக ஆண்டுகள் தண்டனை ஆகியவற்றின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து நேபாள உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  இவரின் வாழ்வை அடிப்படையாக வைத்து, ‘The Serpent’என்ற வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 70களில் இருபதிற்கும் மேற்பட்ட … Read more

சீனாவை கதறவிட்ட 'BF.7' கொரோனா தொற்று… இந்தியாவுக்கும் வந்துவிட்டது – அடுத்தது என்ன?

ஒமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை,  கொரோனா தொற்றால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவை பதிவாகியிருப்பதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தற்போது  உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும், BF.7 தொற்றால் ஒடிசாவிலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  BF.7 என்பது ஓமிக்ரான் தொற்றுவகையான BA.5இன் துணை வகையாகும். மேலும் இது அதிக அளவில் பரவக்கூடியது. தனிமையில் இருப்போர் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட நோய்த்தொற்று அல்லது பாதிப்பை … Read more

காப்பு காடுகளை சுற்றி கல்குவாரிகள் – அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காப்புக் காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ள உத்தரவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தனியார் குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக மனிதனால் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத் … Read more

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா… ஆதார் பூனவல்லா வழங்கிய ‘முக்கிய’ தகவல்!

சீனாவில் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதற்கு மத்தியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஆதார் பொனவாலா ஒரு ட்வீட்டில் மக்களை பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். கோவிஷீல்டு கோவிட் தடுப்பூசியை தயாரித்தது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. ஆதார் தனது ட்வீட்டில், “சீனாவில் இருந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி கவலை அளிக்கிறது, நமது சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சாதனைப் பதிவைக் … Read more