CSK: 2026இல் தோனி விளையாடுவார்… அவர் தான் கேப்டன் – காரணம் இதுதான்!
MS Dhoni: தற்போது 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) நடைபெற்று வருகிறது. இதில் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களை தவிர்த்து மொத்தம் 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) விளையாடியிருக்கிறது. நடப்பு சீசனை தவிர்த்தால், 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ள சிஎஸ்கே 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறது. இதில் சிஎஸ்கே (CSK) 5 முறை தோல்வியை தழுவியிருந்தாலும், 5 முறை கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. … Read more