ரிஷப் பந்துக்கு வந்த சிக்கல்… லக்னோ அணியில் மாற்றம் இருக்குமா?

Rishabh Pant Latest News : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் இந்த சீசன் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் ரிஷப் பந்த் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு போட்டியில் டக் … Read more

ஏசி அதிகம் பயன்படுத்துவதால்… மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க… சில டிபஸ்

கோடை காலத்தில், கொளுத்தும் வெயிலில், ஏசி அதிகம் பயன்படுத்துவது சகஜம் தான். ஆனால் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் வரும் மின்கட்டணத்தை நினைத்தாலும் மனதில் டென்ஷன் உண்டாவதையும் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சில சிறப்பு டிப்ஸ்களை பின்பற்றினால், ஏசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் மின் கட்டணம் அதிகமாக ஆவதை தவிர்க்கலாம். ஏசியை அதிக நேரம் இயக்கினாலும் அதிக மின்கட்டணம் வராமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை சரியான அளவில் ஏசி செட்டிங்ஸ் ஏசியின் சரியான வெப்பநிலை செட்டிங்ஸ்களைப் பயன்படுத்துவதன் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்: செல்வமணி கொடுத்த பதிலடி

நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் Five Star Creations சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது R.K.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கருப்பு பேட்ஜ் அணிந்த ஸ்டாலின்… 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

Tamil Nadu News: சட்டப்பேரவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். 

விராட் கோலி பேட்டிங்… பந்துவீச வரும்போது எமோஷ்னல் ஆன முகமது சிராஜ் – வீடியோ வைரல்

Virat Kohli, Mohammad Siraj Video : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஆடும்போது பந்துவீச வந்த முகமது சிராஜ், திடீரென எமோஷ்னல் ஆகி, பந்துவீசாமல் விலகிச் சென்றார். இப்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. முகமது சிராஜ் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் … Read more

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. போட்டோ வைரல்

Actors Redin Kingsley and Sangeetha : நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே

Tamil Nadu Electricity Board Important Announcement : தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

கோடை வெப்பம் : தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய வழிகாட்டுதல்கள் – மக்களே உஷார்..!

Tamilnadu government : தமிழ்நாடு அரசு கோடை வெப்பத்தில் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை பாதுகாப்பது குறித்து முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி

நக்கீரர் தமிழ்ச் சங்கம் வழங்கும் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்க விழா! 

சமந்தாவுக்கு கோவில்.. குடும்பத்துடன் வழிப்படும் வெறித்தனமான ரசிகர்கள்

Samantha Ruth Prabhu Fan Builds Temple For Her: சமந்தாவிற்காக ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.