JioFiber Airtel Fiber Monthly Plans: கொரோனாவுக்கு பின் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் பெரிய மாற்றத்தை சந்தித்துவிட்டது எனலாம். கொரோனாவின் தாக்கம் இல்லாத எவ்வித துறையையும் இந்த காலகட்டத்தில் நாம் பார்க்கவே முடியாது. கோவிட் காலகட்டம் பல்வேறு துறைகளை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது எனலாம். அதில் முக்கியமான ஒன்று கல்வித்துறை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் கிளாஸ் மூலமே கல்வி கற்றனர். இதனால், அவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், இணையம் என அனைத்திலும் நல்ல பரீட்சயம் … Read more