தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!
2025 ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 197 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அந்த இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்டன. குறிப்பாக எம். எஸ். தோனி 9ஆம் வரிசையில் இறங்கியது எக்கச்சக்கமான விமர்சனங்களை எதிர்கொண்டது. … Read more