நடராஜன் ஏன் டீமில் இல்லை? கெவின் பீட்ர்சனின் பதிலால் கிளம்பிய சர்ச்சை!
தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன். வேகப்பந்தில் தனது திறமையை வெளிக்காட்டி இந்திய அணியில் இடம் பிடித்தவர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் டெல்லி அணியில் இடம் பிடித்த அவரை பென்ஞ்சில் உற்கார வைத்துள்ளனர். கடந்த டிசம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. தனது யாக்கரால் எதிரணியை திணறடிக்கும் நடராஜன் டெல்லி … Read more