இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று! இரண்டு மாதத்தில் பதிவான சடுதியான அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார். Source link