வடமாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்
சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை பெற்றுகொடுக்கும் நோக்கில் வடமாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: