நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு
தேசிய மின் கட்டமைப்பில் 60%மான நீர் மின் உற்பத்தி மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78%ஐ எட்டியுள்ளது. அத்துடன், நேற்று மற்றும் நேற்றுமுன்தினம், நீர் மின் உற்பத்தியில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு 60% மின்சாரம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மின்சார தேவைகள் வெப்பம், காற்று மற்றும் மின்சார உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, … Read more