மலிவான விலையில் HMD 105 போன் 1000mAh பேட்டரி, UPI சேவை, 23 மொழிகளில் பயன்படுத்தலாம்!
HMD 105: நோக்கியாவின் HMD 105 போன் ஐபோன், ஸ்மார்ட்போன் என்ற விலையுயர்ந்த வட்டத்திற்கு வெகுதொலைவில் இருக்கும் சாதாரண போன். பலருக்கு இன்றும் ஆயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சாதாரண போனைப் பற்றி தெரிவதில்லை. உங்கள் அடிப்படை வேலைகளை முடிக்க மட்டும் போன் தேவைப்படுபவர்களுக்கு உகந்த போன் இது. இந்த போனின் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தெரிந்துக் கொள்வோம். HMD 105 மொபைல் எச்எம்டி 105 போனில், 1000mAh பேட்டரி, UPI சேவை, 23 மொழிகளின் ஆதரவு … Read more