கேமிங் லவ்வர்களே… பவர்புள் லேப்டாப்கள் மெகா தள்ளுபடியில்… நெருங்கும் கடைசி தேதி!

Gaming Laptop Discount In Amazon: லேப்டாப்களின் பயன்பாடு என்பது இந்த காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் சென்று சேர்ந்துள்ளதோ, அதேபோல்தான் லேப்டாப்களும் மாணவர்கள், இளைஞர்கள், பணியில் இருப்போர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படும் முக்கிய சாதனமாக உருமாறியிருக்கிறது. குறிப்பாக லேப்டாப் கொரோனா காலகட்டத்திற்கு பின் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்த வேலை போன்றவை தற்போது அதிகமாகிவிட்டதால், லேப்டாப்பின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அதேபோல், லேப்டாப் பயன்பாடு என்பது இவற்றுக்கும் … Read more

பட்ஜெட் விலையில் OnePlus Nord CE4 Lite… எங்கு, எப்படி தள்ளுபடியில் வாங்குவது?

OnePlus Nord CE4 Lite 5G: OnePlus மொபைல்கள் இந்திய இளசுகளின் முக்கிய சாய்ஸாக இருந்து வருகிறது. கேமரா, பிராஸஸர் என OnePlus மொபைல்களை வாடிக்கையாளர்கள் விரும்ப பல காரணங்கள் இருக்கின்றன. மிட் ரேஞ்ச் பட்ஜெட்டிலும் சரி, குறைந்த பட்ஜெட்டிலும் சரி OnePlus மொபைல்கள் வாடிக்கையாளர்களை கவர்கிறது. அந்த வகையில், OnePlus Nord சீரிஸ் மொபைல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் புதிய OnePlus Nord 4 சீரிஸ் நேற்று அறிமுகமானது.  இந்த OnePlus Nord … Read more

ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!

ஏர்டெல் நிறுவனம் தனக்கு போட்டியாக இருக்கும் ஜியோ, வோடாஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களை சமாளிக்க புதுப்புத்து திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கவுமே இந்த திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்தவகையில், டேட்டா குறைவாக பயன்படுத்துவர்களை டார்கெட் செய்து ஒரு பிளானை ஏர்டெல் கொண்டு வந்திருக்கிறது. மலிவு விலை பிளானான இதனை ரீச்சார்ஜ் செய்தால் 365 நாட்களும் தங்கு தடையின்றி பேசி மகிழலாம். டேட்டா வேண்டாம் என்பவர்கள், டேட்டா பயன்படுத்த … Read more

இந்தியாவில் ‘மெட்டா AI’ சாட்பாட்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா பயனர்கள் விரைவில் பயன்படுத்தலாம்

சென்னை: இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆகியுள்ளது. இதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்கள் விரைவில் பயன்படுத்தலாம். பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக இது கிடைக்கப்பெறும் என தெரிகிறது. இப்போதைக்கு இதனை இந்தியாவில் ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெட்டா நிறுவன சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது மெட்டா ஏஐ வலைதளத்திலும் இதனை பயன்படுத்தலாம். இதனை அதன் சேர்ச் பாக்ஸில் பயனர்கள் பயன்படுத்தலாம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த … Read more

OnePlus Nord 3 விலை இப்போது குறைஞ்சிருக்கு, அமேசானில் 20 ஆயிரத்துக்கு வாங்கலாம்..!

விலை எப்போது குறையும் ஒரு நல்ல மொபைல் வாங்கலாம் என ஏக்கத்தோடு காத்திருந்தவர்களுக்கு OnePlus Nord 3 மொபைல் வழியாக ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. இப்போது இந்த மொபைல் விலை குறைந்திருக்கிறது. எல்லா அம்சங்களும் இருக்கணும், விலையும் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கணும் என எதிர்பார்த்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த மொபைல் நல்ல டீல் தான். அமேசான் ஷாப்பிங் தளத்தில் OnePlus Nord 3 இப்போது புதிய விலையில் 20 ஆயிரத்தக்குள் வாங்கும் … Read more

Splendor பைக் விலை உயர்கிறது… ஜூலை 1 முதல் – எவ்வளவு தெரியுமா?

Hero MotoCorp Price Hike: இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை சற்று வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக, பைக்கின் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது எனலாம். அதில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் என அனைத்து வகை வாகனங்களும் மக்களால் அதிகம் வாங்கப்படுகின்றன. குறிப்பாக, இந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் இருச்சக்கர வாகனங்கள் (டாப் 10 மாடல்கள்) 11 லட்டத்து 41 ஆயிரத்து 891 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதத்தில் 11 … Read more

Sedan கார் வாங்க திட்டமா… கடந்த மே மாதத்தில் மக்கள் எதை அதிகமாக வாங்கினார்கள் தெரியுமா?

Sedan Car Sales In May 2024: கார்களை வாங்கும் முன் பலரும் பட்ஜெட்டை பார்ப்பது போன்று அதன் அம்சங்களையும், அதில் எத்தனை பேர் அமர முடியும் ஆகிய வசதிகளையும் பார்க்க வேண்டும்.  Hatchback கார்கள் என்றால் பின்னால் டிக்கி இல்லாதவை, உதாரணத்திற்கு Maruti Swift ரக கார்களாகும். Sedan கார்கள் என்றால் மாடலில் டிக்கி உடன் வரும், உதாரணத்திற்கு Maruti Swift Dzire போன்றது. ஆனால் இவற்றை விட SUV கார்கள் பிரபலமாகும். அதாவது, இவை … Read more

ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்

ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, எந்த விலையில் தேடினாலும் ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கும். அதேபோல் வேலிடிட்டி ஒரு மாதம் முதலே பல திட்டங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையில் தான் இருக்கிறது, எந்த திட்டம் வேண்டும் என தேடி எடுத்துக் கொள்வது. சிலருக்கு ஒரு மாதம் மட்டும் டேட்டா வேண்டும், வாய்ஸ்கால் ஆப்சன் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சிலர் 50 ரூபாயில் ஒரு திட்டம் இருந்தால் கூட பரவாயில்லை என நினைப்பார்கள். அத்தகைய நபர்களுக்காகவே ஜியோ … Read more

Maruti Suzuki Fronx : 29 கிமீ மைலேஜ், டாப் வேகம் என கெத்து காட்டும் மாருதி! மாஸான புதிய காரின் அப்டேட்

மாருதி சுசூகி நிறுவனம், ஃப்ரான்க்ஸ் காரை டிசைன் பண்ணும்போதே மார்க்கெட்டில் விற்பனையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற முடிவோடு தான் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. ஏனென்றால் இப்போது விற்பனையாகும் கார்களில் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இந்த கார் இருக்கப்போகிறது. மாருதி சுசூகியே 29 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவித்திருப்பதால் கன்பார்ம் ஆக 25 கிலோ மீட்டருக்கும் மேல் இந்த காரில் மைலேஜ் எதிர்பார்க்கலாம். அதனால், பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் கவலைப்படும் … Read more

இந்தியாவில் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… அடடே இவ்வளவு அம்சம் இருக்கா… விலை என்ன?

BMW CE 04 EV Scooter: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது பலராலும் விரும்பப்படும் இருச்சக்கர வாகனமாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் ஒருபுறம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பது ஒருபுறம் என ev ஸ்கூட்டர் விற்பனைக்கு பல காரணங்கள் உள்ளன. மேலும், EV கார்கள் போன்று EV ஸ்கூட்டர்களும் பல நிறுவனங்களாலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அம்சங்களும் உங்களுக்கு கிடைக்கிறது.  நல்ல வரவேற்பு OLA, Ather, TVS என உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் EV ஸ்கூட்டரை விற்பனை … Read more