சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்…. வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே
ஐபோன் 16 மொபைல் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. ஐபோன் 16 போன்று போலிகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டிருப்பதால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடலை ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து மட்டுமே வாங்க முயற்சிக்கவும். மலிவாக வாங்கும் ஆசையில் வேறு உள்ளூர் கடைகளில் வாங்கும்போது, டூப்ளிகேட் ஐபோன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. … Read more