இந்தியாவில் Samsung Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G விலை விவரம் வெளியானது
Galaxy A35 5G Vs Galaxy A55 5G: சாம்சங் (Samsung) நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய A சீரிஸ் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இன்று இந்த 5ஜி ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஆகியவற்றின் விலைகளை குறித்து இன்று நடைபெறும் சாம்சங் லைவ் நிகழ்வில் … Read more