இரவு பகல் பார்க்காமல் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்… உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகுது!
Instagram New Sleep Reminder: வீட்டில் எப்போதும் டீவி பார்த்துக்கொண்டே இருக்கிறாய் என சிறுவயதில் பலரும் பெற்றோரிடம் திட்டு வாங்கியிருப்பீர்கள். அது நாளடைவில், எப்போது பார்த்தாலும் மொபைலையே நோண்டிக்கொண்டிருக்கிறாய் என பரிணாமம் பெற்றுவிட்டது எனலாம். ஆனால், இளைஞர்கள், பதின்ம வயதினர் என்றில்லை 50 வயதுக்கு மேற்பட்டோரும் கூட சமூக வலைதளம் போன்ற மொபைல் பயன்பாட்டை அதிகமாக்கி உள்ளனர். தூக்கம் முக்கியம் அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலி பேஸ்புக், X, வாட்ஸ்அப் போல் இன்றி இன்ஸ்டாகிராமை பெரும்பாலும் பதின்ம … Read more