‘அரட்டை’ செயலி: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? – A to Z கைடன்ஸ்
நாளுக்கு நாள் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி குறித்த டாக் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது இந்திய நிறுவனமான சோஹோ தான். அதனால் இந்த செயலி குறித்த ஆர்வம் பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த செயலியின் டவுன்லோடு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. சாமானியர்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரை இந்த செயலி குறித்த பேச்சுதான். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? … Read more