5ஜி போன் வாங்க ரூ.25,000க்கு குறைவாக தேடுகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில், 5ஜி போன்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஏனெனில், 5ஜி இணையம் வழங்கும் வேகம் மற்றும் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும், 5ஜி போன்கள் பொதுவாக அதிக விலை உயர்ந்தவையாக இருக்கும். இந்த நிலையில், விவோ வி29இ 5ஜி போன் ரூ.25,000க்கு குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த போனில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 64 எம்பி பின்புற … Read more

பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி நெட்வொர்க் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ … Read more

ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட் விரைவில் அறிமுகம்: 19-ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

கலிபோர்னியா: ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் விரும்பிகள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். வரும் 19-ம் தேதி முதல் இந்த சாதனத்துக்கான முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கேட்ஜெட்கள் சூழ் உலகில் இந்த சாதனம் பயனர்களின் வரவேற்பை பரவலாக பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான டெவெலபேர்ஸ் மாநாட்டில் இது அறிமுகம் ஆனது. கேமிங் மற்றும் வீடியோ கன்டென்ட் சார்ந்த பயனர் அனுபவத்தில் மாற்றத்தை … Read more

Flipkart குடியரசு தின விற்பனை 2024: ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.!

பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart, இந்த ஆண்டின் முதல் தள்ளுபடி விற்பனையான 2024 குடியரசு தின விற்பனைக்கு தயாராகி வருகிறது. ஜனவரி 14 முதல் 19 வரை நடைபெறும் இந்த விற்பனையில், பல்வேறு வகையான தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும். ராக்கெட் டீல்கள் மற்றும் கேஷ்பேக் இந்த விற்பனையின் போது, பல தயாரிப்புகள் குறைந்த விலையில் பிளாட் விலை ஒப்பந்தங்களுடன் பட்டியலிடப்படும். ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ராக்கெட் டீல்கள் அறிவிக்கப்படும், இதில் பிரபலமான பிராண்டுகளின் … Read more

பொங்கலுக்கு விருந்து வைக்கும் பிளிப்கார்ட்… குடியரசு தின விற்பனை தேதிகள் அறிவிப்பு

Flipkart Republic Day Sale 2024: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமாக வழங்கும் தள்ளுபடி சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான குடியரசு தின விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளதாக பிளிப்கார்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பிளிப்கார்டின் போட்டி நிறுவனமான அமேசான் அதன் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Republic Day Sale 2024) அறிவித்திருந்தது, அதை தொடர்ந்து பிளிப்கார்டும் தனது விற்பனை தேதியை உறுதி … Read more

இளைஞர்கள் எதிர்பார்த்த 150சிசி பஜாஜ் பல்சர் மீண்டும் விற்பனையில்.. உடனடி டெலிவரி!

பஜாஜ் பல்சர் இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக்களில் ஒன்றாகும். அதன் தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பஜாஜ் பல்சரின் பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன, ஆனால் அதன் பழைய மாடல் இன்னும் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த பைக் 125சிசி முதல் 180சிசி வரையிலான இன்ஜின்களுடன் கிடைக்கிறது. இந்த மாதத்தில், பஜாஜ் பல்சரை வாங்குவது இன்னும் எளிதாகிவிட்டது. இப்போது, ​​ஆன்லைனில் இருந்து பைக் வாங்கலாம் மற்றும் அதே நாளில் டெலிவரி … Read more

பேம்லிக்கு ஏற்ற கார் தேடுகிறீர்களா? விரைவில் அறிமுகமாகும் 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்

7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகள் இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. பெரிய குடும்பங்கள், வணிக பயன்பாடுகள் மற்றும் தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற இந்த கார்கள், சக்திவாய்ந்த எஞ்சின்கள் மற்றும் சிறந்த இடத்தால் ஆனவை. அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியாவில் பல புதிய 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இங்கே வரவிருக்கும் அந்த கார்களின் பட்டியலை பார்க்கலாம். எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் MG Gloster Facelift என்பது இந்தியாவில் விற்பனையாகும் மிகப்பெரிய SUVகளில் ஒன்றாகும். இந்த கார் … Read more

கேமிங் துறையில் புதிய முயற்சி! சூதாட்டத்தை தடுக்க புதிய வழிகள்!

உள்ளூர் திறன்-கேமிங் தளமான WinZO, கேமிங் துறையில் நீண்டகால சவாலை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது. இது ஒரு வெளிப்படையான, பக்கச்சார்பற்ற முறையான விளையாட்டுகளை வாய்ப்பு விளையாட்டுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) டெல்லி, IIT கான்பூர் மற்றும் IIT மெட்ராஸ் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி போன்ற நிறுவனங்களின் புள்ளியியல் துறைகளின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்புமிக்க பேராசிரியர்களுடன் WinZO கூட்டாண்மைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், திறமையின் ஆதிக்கம் தேவைப்படும் கேமிங் செயல்பாடுகள் … Read more

WordPad-க்கு விடை கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்: முழு விவரம்

வாஷிங்டன்: விண்டோஸ் 95 இயங்குதள வெர்ஷன் முதல் அதற்கடுத்து அறிமுகமான அனைத்து விண்டோஸ் இயங்குதள வெர்ஷன்களிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறது மைக்ரோசாஃப்ட் WordPad. சுமார் 28 ஆண்டு காலமாக கணினியில் WordPad மென்பொருள் இன்பில்ட் வகையில் இடம்பெற்று வருகிறது. இந்த சூழலில் அதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விடை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன்களில் இனி WordPad இருக்காது என சொல்லப்படுகிறது. நீக்கப்பட்ட இந்த மென்பொருளை மீண்டும் பயனர்கள் இன்ஸ்டால் … Read more

ஜியோவின் சூப்பர் ஓடிடி பிளான்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 365 நாட்களும் இலவசம்!

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா 365 நாட்கள் இலவசமாக வழங்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் 5G டேட்டா மற்றும் அழைப்பு வசதியுடன் வருகின்றன. இதற்காக நீங்கள் அதிக தொகை செலவழிக்க வேண்டியதில்லை. ரூ. 600 க்கும் குறைவான விலையில் ஒரு ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கினாலே போதுமானது. இதில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கும். ரூ. 4498 திட்டம் … Read more