உங்கள் வாட்ஸ்அப் சாட்களை Backup செய்ய பணம் செலுத்த வேண்டுமா?
வாட்ஸ்அப் இலவசமாக பயன்படுத்தக் கூடிய ஒரு செயலி. அதனால்தான் உலகில் மிகவும் பிரபலமான சாட்டிங், மெசேஜிங் செயலியாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் அனைத்து சாட்களையும் cloud backups செய்வதை முற்றிலும் இலவசமாகவே அனுபவித்து வந்தனர். உங்கள் போனை தொலைத்துவிட்டாலோ அல்லது புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றினாலோ உங்கள் அனைத்து சாட்களையும் மீண்டும் பெற இந்த பேக்அப்கள் அவசியமானவை. உங்கள் வாட்ஸ்அப் மெசேஜூகள் மற்றும் வரலாற்றை பேக்கஅப் செய்ய, ஆண்ட்ராய்டில் உங்கள் வாட்ஸ்அப் செயலியுடன் … Read more