புத்தாண்டுக்கு புதிய போன் வாங்க வேண்டுமா? ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்
இன்னும் சில நாட்களில் டிசம்பர் முடிந்து 2024 வரப்போகிறது. பல பேர் புத்தாண்டில், புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என காத்திருக்கின்றனர். 5 ஸ்மார்ட்போன்கள் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. OnePlus, Xiaomi, Samsung மற்றும் Vivo ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய தள்ளுபடியுடன் புத்தாண்டில் ரிலீஸாக இருக்கின்றன. இந்த ஃபோன்களில் 100W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் சிறந்த கேமரா அமைப்பு இருக்கின்றன. ஒவ்வொரு மொபைலுக்கும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம். ஒன்பிளஸ் 12 ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ஜனவரி … Read more