150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் புதிய OnePlus!

ஒன்பிளஸ் நிறுவனம் 2022-ல் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  ஒன்ப்ளஸ் ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்ப்ளஸ் 10 ப்ரோவை அறிமுகப்படுத்தப் போவதாக கூறிய நிலையில், 2022-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒன்ப்ளஸ் நார்ட் 3ன் வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம் இந்த ஒன்ப்ளஸ் நார்ட் போன் 150W வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் தகவல் வெளியாகி … Read more

அதிரடி சலுகை! OPPO 5G ஸ்மார்ட்போனை வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம்!

அமேசான் டீல் ஆஃப் தி டே: அமேசானின் டீல் ஆஃப் தி டேயில் பல தயாரிப்புகளை மிக மலிவாக வாங்க முடியும். இன்றைய சலுகையில், ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் மக்கள் வாங்குகின்றனர். இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி வரும் என கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது.  இந்நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. நீங்களும் 5G போனை … Read more

Flipkart Big Bachat Dhamal விற்பனை நாளை; எக்கசக்க தள்ளுபடி

ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையை மார்ச் 4 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடிய பொருட்கள் மற்றும் டிவி மாடல்களில் தள்ளுபடியைப் பெறுவார்கள். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ போன்ற போன்களின் விற்பனையும் இந்த நிகழ்வில் நடத்தப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 சீரிஸில் ஈர்க்கும் சலுகைகளைப் பார்க்கலாம். அத்துடன் வாடிக்கையாளர்கள் வங்கிச் சலுகைகள் மற்றும் விலையில்லா இஎம்ஐ விருப்பத்தையும் விற்பனையில் பயன்படுத்திக் கொள்ள … Read more

Black Hole: அண்டத்தில் கருந்துளை இல்லை விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு முடிவு

சில மாதங்களுக்கு முன்பு, விஞ்ஞானிகள் பூமிக்கு அருகில் உள்ள கருந்துளையை மறைமுகமாக கண்டறிவதாக அறிவித்தனர். ஆனால் இந்த நட்சத்திர புதிருக்கு வேறு ஒரு குழு இப்போது வேறு விளக்கத்தை பரிந்துரைக்கிறது. கருந்துளை  (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இங்கு நிலவும் ஈர்ப்பு விசை என்பது,  ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதி என்று விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். HR 6819 இன் ஆரம்ப நிறமாலையிலிருந்து, … Read more

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போன் விரைவில் அறிமுகம்

சாம்சங் சில ஏ-சீரிஸ் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஒரு இடைப்பட்ட தொலைபேசியாக இருக்கும், தற்போது அது என்.பி.டி.சி சான்றிதழைப் பெற்றுள்ளது. தொலைபேசியின் மாடல் எண் எஸ்எம்-ஏ336இ/டிஎஸ்என் என என்.பி.டி.சி சான்றிதழ் வெளிப்படுத்துகிறது. அதே மாதிரி எண்ணைக் கொண்ட சாதனம் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இரட்டை சிம் கொண்ட தொலைபேசியாக இருக்கும் மற்றும் 5ஜி இணைப்புடன் இருக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி பற்றி … Read more

Flipkart Sale: மக்களே; வெறும் ரூ.4,199க்கு சாம்சங் 5ஜி போன் – இந்த வாய்ப்ப நழுவ விட்றாதீங்க!

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் அதிரடி சலுகைகளை மொபைன் போன்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து மலிவு விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன் வெறும் ரூ.4,199க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில் Samsung Galaxy A22 5G ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளுங்கள். பெரும் … Read more

வெறும் ரூ.190-ல் அட்டகாசமான Vivo T1 5G வாங்க சூப்பர் வாய்ப்பு: அசத்தும் Flipkart விற்பனை

பிளிப்கார்ட் விற்பனை: பிக் பச்சத் தமால் விற்பனை பிளிப்கார்ட்டில் தொடங்க உள்ளது. இந்த விற்பனை மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை நடைபெறும். ஆனால் அதற்கு முன்பே, ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு இந்த விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த விற்பனையில், Vivo T1 5G ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். இதில் வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. விவோ டி1 5ஜி … Read more

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் 'Nothing' டீஸர்!

ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் பெய், தனியாக வந்து ‘Nothing’ எனும் புதிய டெக் பிராண்டைத் தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பாக நத்திங் இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸ், உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தோற்றம், நேர்த்தியான அம்சங்கள் கொண்டு இந்த இயர்பட்ஸ் களமிறக்கப்பட்டது. இயர்பட்ஸின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி, கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருந்தது நத்திய இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸின் கூடுதல் சிறப்பு. டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் … Read more

விளம்பரத்துக்கு ’நோ’ சொல்ல கூகுளின் புதிய திட்டம்

ஆண்டிராய்டு செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல்களில் இருக்கும் செயலிகளை உபயோகப்படுத்தும்போது விளம்பரங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது பலருக்கும் அசௌகரியமாக இருக்கும் சூழலில், இதற்கான புதிய திட்டம் ஒன்றை கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டிராய்டு யூசர்கள் விளம்பரம் இல்லாமல் செயலிகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம் Play Pass என்ற சந்தா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் … Read more

ரகசியமாக அறிமுகமானது OPPO இன் அசத்தலான 5G போன்

ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போனின் சிறப்பம்சம் அதன் பேட்டரி மற்றும் நல்ல கேமரா ஆகும். இந்த போன் உடனடியாக முழுமையாக சார்ஜ் செய்யப்படும். ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி இன் பிரமாண்டமான அம்சங்களை தெரிந்து கொள்வோம்… ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி விவரக்குறிப்புகள்ரெனோ7 இசட் 5ஜி ஆனது 6.43-இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முழு எச்டி+ தெளிவுத்திறன், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி … Read more