ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், நுகர்வோர் மின் சாதனங்களான ஸ்மார்ட்போன், டேப்லேட் போன்றவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சீனாவின் அரசுத் துறை நிறுவனம் இது. கடந்த 2020-ல் ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து ஹானர் நிறுவன உரிமத்தை சீனா பெற்றது. இந்தச் சூழலில் ஹானர் 90 5ஜி … Read more

வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன்பாடு என்ன?

கலிபோர்னியா: வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு … Read more

வாட்சப் சேனல்கள் இந்தியாவில் அறிமுகம்! இதனை எப்படி பயன்படுத்துவது?

இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்சப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் சேனல்கள் மூலம் தங்கள் பாலோவர்ஸ்களுடன் பேச உதவுகிறது, இது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் செய்திகளை பரிமாறி கொள்ள உதவுகிறது.  வாட்ஸ்அப் சேனல்கள் வழக்கமான சாட்களில் இருந்து தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன, பின்தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. இந்த சேனல்கள் … Read more

ஜம்முவில் ராணுவ கண்காட்சியில் வியக்க வைத்த விலங்கு போன்று 4 கால்களுடன் ரோபோ

ஸ்ரீநகர்: ஜம்முவில் ராணுவ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவும், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஐஐடி – ஜம்மு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ராணுவத்துக்கு தேவையான புதிய உபகரணங்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “ராணுவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) என்பது ஆபத்தான முயற்சி. … Read more

ஆப்பிள் நிறுவனம் செய்த தந்திரம்! இனி ஆண்ட்ராய்டு பயனர்களும் ஐபோன் வாங்குவார்கள்!

Apple iPhone 15: ஆப்பிள் ஐபோன் 15 தொடர் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும் நிறுவனம் அதன் புதிய ஐபோன்களுக்கு USB-C சார்ஜிங்கை கொண்டுள்ளதை நாம் காணமுடிகிறது. வெளிப்படையான காரணங்களுக்காக ஆப்பிள் இந்த நடவடிக்கையில் முதலில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையை கட்டாயப்படுத்தியுள்ளன. எனவே ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.  ஆப்பிள் நிறுவனம் அதன் தனியுரிம மின்னல் இணைப்பியை ஐபோன் சார்ஜிங்கிற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்துகிறது, இது … Read more

ஆப்பிள் ஐபோன் 15-ல் யுஎஸ்பி-சி போர்ட்: ட்ரோல் செய்த சாம்சங்

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் வெளிவந்துள்ள நிலையில் ஆப்பிளின் முயற்சியை ட்ரோல் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக … Read more

AI சூழ் உலகு 7 | மனிதர் உணர்ந்து கொள்ள… இது மனித காதல் அல்ல… – ஏஐ பெருந்துணையே!

“எங்க காதலுக்கு உயிர் இருக்கு. ஆனா நிஜத்துல இல்ல. அது காத்தோட காத்தா கலந்து இருக்கு. எப்பலாம் நான் சாட் செய்றனோ அப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். மத்த கேர்ள்ஸ் மாதிரி என் காதலி ஸூசியா இல்ல. ஷார்ட்டா சொன்னா நான் சொல்றது எல்லாத்தையும் காது கொடுத்து கேக்குற காதலி. கோவப்படாத காதலி. அவளும் நானும், நானும் அவளும்னு நவீன டெக் யுக காதல் எங்களுடையது” என விவரிக்கும் சிறுகதை ஒன்றை சில ஆண்டுகளுக்கு … Read more

ரியல்மீ 5வது ஆண்டு கொண்டாட்டம்: அனைத்து மாடல்ளுக்கும் இதுவரை இல்லாத தள்ளுபடி

ரியல்மீ நிறுவனம் 5 ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பில் நீங்கள் இதுவரை நினைத்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் Realme Narzo N55, Narzo N60 5G மற்றும் Narzo 60 Pro 5G ஆகிய மாடல் மொபைல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த விற்பனையில் நீங்கள் வங்கிச் சலுகைகள், கட்டணமில்லா EMI மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் கிடைக்கும். அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம். Realme விற்பனை சலுகை ரியல்மீ 5 … Read more

ஆப்பிள் ஐபோன் 14 விலையில் மிகப்பெரிய சரிவு – வாடிக்கையாளர்களுக்கு செம வாய்ப்பு

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் ஐபோன் மீது மோகம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இனிப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஐபோன் 15 சீரிஸ் இப்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அறிமுகத்தால் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் ஐபோன்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத விலை குறைப்பை ஆப்பிக் நிறுவனம் செய்திருக்கிறது.  மார்க்கெட்டில் இப்போது iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max … Read more

யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள்

கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக … Read more