ஜியோ vs ஏர்டெல்: நெட்பிளிக்ஸ் பார்க்க பெஸ்ட் பிளான்..!
இந்திய சந்தையில், பல OTT இயங்குதளங்களால் சிறந்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வழங்கப்படுகிறது. இவற்றுக்கு தனி சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது மிகவும் விலையுயர்ந்த OTT சந்தா என்றால் அது நெட்ஃபிளிக்ஸ் தான். அதேநேரத்தில், சிறப்பு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஏர்டெல் அல்லது ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாவைப் பெறலாம். இந்த பலன் எந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச நெட்ஃபிளிக்ஸின் … Read more