உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது சீனா!
நொடிக்கு 1.2 டெராபிட் டேட்டாவை ட்ரான்ஸ்மிட் செய்யும் திறன் கொண்ட உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்பை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இன்டர்நெட் இணைப்பின் மூலம் 1 நொடியில் சுமார் 150 முறை ஒரு முழுநீள திரைப்படம் (சுமார் 3 மணி நேரம் ரன் டைம்) டவுன்லோட் செய்ய முடியும் என தெரிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகமே இணைய இணைப்பின் ஊடாக இயங்கி வருகிறது. இந்த இயக்கத்துக்கு இன்னும் வேகம் கூட்டும் வகையில் சீனா … Read more