ஜியோ பாரத் போன்: ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு வருகிறது; அம்சங்கள், விலை முழு விவரம்
ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், குறிப்பாக ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் ஜியோ பாரத் போனை வெளியிட்டது. இந்த புதிய ஜியோ பாரத் போன் அனைவருக்குமான உயர்தர இணையத்தின் விலையைக் குறைக்கும். ஜியோ பாரத் டெல்லியை தளமாகக் கொண்ட கார்பன் மொபைல்ஸ் தயாரித்து ஆகஸ்ட் 28 அன்று மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஃபோனின் விலை ரூ.999 மட்டுமே. இது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை … Read more