வியாழன் கிரகத்தில் பிளாஷ்லைட்! அரிய நிகழ்வை உறுதி செய்த வானியலாளர்கள்
டோக்கியோ: வியாழன் கிரகத்தில் சக்திவாய்ந்த தாக்கங்கள் மிகவும் அரிதானவை என்றாலும், அவை அவ்வப்போது நிகழ்கின்றன வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தி நியூயார்க் டைம்ஸின் (NYT) அறிக்கையின்படி, ஜப்பானில் உள்ள ஒரு அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு பிரகாசமான ஃபிளாஷ் ஒன்றைப் பிடித்தார், இது விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது. அதை அடுத்து, விஞ்ஞானிகள் வியாழன் கோள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அடையாளம் தெரியாத வானியலாளர் ஒருவர், கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டாக்டர் கோ அரிமட்சு (Dr … Read more