Whatsapp-க்கு ஆப்பு… X தளத்தில் வீடியோ, ஆடியோ கால் செய்வது எப்படி? – முழு விவரம்
X Audio And Video Call: முன்னர் ட்விட்டர் என்றழைக்கப்பட்ட X நிறுவனம் எலான் மஸ்க்கின் கைகளில் மாறியதில் இருந்து பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வருகிறது. ப்ளூ டிக் வாங்வதற்கு கட்டணம், ஆட்குறைப்பு, X பெயர் மற்றும் லோகோ மாற்றம், பதிவுகளை போடுவதற்கும், பதிவுகளுக்கு பதில் அளிப்பதற்கும் கட்டணம் (பரிசோதனையில் உள்ளது) என பல மாற்றங்களை கண்டுள்ளது. மேலும், X தளத்தை ஒரு அனைத்து சேவைக்களுக்குமான தளமாக மாற்றுவதை எலான் மஸ்க் நோக்கமாக கொண்டிருக்கிறார். எனவே, X … Read more