Google Pixel 8 Pro மூன்று நிறங்கள், மூன்று கேமராக்களோடு புது அப்டேட்ஸ்! டிசைன்களை லீக் செய்த கூகுள்!

அக்டோபர் 4ம் தேதி Google pixel 8 series வெளியாக உள்ளது. முன்னணி மொபைல் நிறுவனங்களான ஆப்பிளின் அடுத்த ஐபோன் 15 மற்றும் சாம்சங் மொபைல்கள் ஆகியவற்றின் டிசைன்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் Google pixel 8 Pro மொபைலின் கசிந்த டிசைன்கள் உள்ளன. ஏற்கனவே ஒரு முறை இதன் டிசைனை வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது மீண்டும் தனது Pixel Phone Simulator தளத்தில் வெளியிட்டதாக இணையவாசிகள் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதன்படி, Google pixel … Read more

Nokia G42 5G ஸ்மார்ட்போன் Upto 11 GB RAM உடன் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் முழு ஸ்பெக்ஸ் அறிவிப்பு!

நோக்கியா G42 5G மொபைல்தான் இந்தியாவில் வெளியாகலாம் என்றுதகவல் பரவி வந்த நிலையில் நேற்று அந்த தகவலை உறுதி செய்துள்ளது நோக்கியா நிறுவனம். கடந்த ஜூன் மாதம் உலகின் ஒரு சில இடங்களில் மற்றும் வெளியிடப்பட்டிருந்த Nokia G42 5G தற்போது இந்தியாவில் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தளத்தில் இதன் விற்பனை குறித்தான அறிவிப்பு மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோக்கியா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதல் Self-Repairable ஸ்மார்ட்போன் Nokia … Read more

Realme Narzo N53: ரூ.10,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும் Best Selling Smartphone இதுதான்!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுமான ரியல்மீ (Realme) இந்த ஆண்டு மே மாதம் ரியல்மீ நார்சோ என்53 (Realme Narzo N53) -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த தொலைபேசி நிறுவனத்தின் மிகவும் மலிவு சாதனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் இடையே அதிகம் பிரபலமானது. இந்த போனை பயனர்கள் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்பதை நிறுவனமே ஒப்புக்கொண்டது. நுழைவு நிலை பிரிவில் இதுதான் முன்னணி ஸ்மார்ட்போனாக உள்ளது என்று செப்டம்பர் 6 அன்று நிறுவனம் அறிவித்தது. … Read more

இனி ஸ்கேன் செய்ய வேண்டாம்! UPI பண பரிவர்த்தனைக்கு உங்க குரல் போதும்

நியூடெல்லி: Global Fintech Fest 2023 இல் UPI இன் 5 கூடுதல் அம்சங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இப்போது குரல் கட்டளைகளின் உதவியுடன் UPI மூலம் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் NPCI ஆல் பல தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடமிருந்து UPI, UPI LITE X, UPI Tap & Pay இல் கிரெடிட் … Read more

AI சூழ் உலகு 6 | மனிதன் – அஃறிணை இடையிலான உறவுச் சவால்!

நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். காலப்போக்கில் அதில் மனக்கசப்பு ஏற்படலாம். அது சிலருக்கு படிப்பினையாகவும் அமையலாம். மீண்டும் அதே போன்றதொரு உறவுடன் வாழ்க்கை சுழற்சியின் ஓட்டத்தில் நாம் சந்திக்கலாம். அது நட்பு, காதல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய உறவு முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) … Read more

கணினியுடன் 20 மொழிகளில் பேச உதவும் ‘ஏஐ பாரத்’ செயலி விரைவில் அறிமுகம்: நந்தன் நீலேகணி தகவல்

கோவை: கணினியுடன் 20 மொழிகளில் பேசி வேண்டியதை பெற்றுக்கொள்ள உதவும் ‘ஏஐ பாரத்’ செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி தெரிவித்தார். கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனர் சண்முகநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கங்கா மருத்துவமனையின் இயக்குநர் கனக வல்லி தலைமை வகித்தார். இயக்குநர்கள் மருத்துவர்கள் ராஜசபாபதி, ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் … Read more

Best Smartphones: ரூ.35,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்

அதிக விலையில்லாமல் மிட் ரேஞ்சில் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான செய்தி தான் இது. ரூ.35,000க்கு கீழ் உள்ள இந்த விலை வரம்பில், அருமையான கேமராக்கள், வேகமான செயலிகள், சிறந்த ஸ்கிரீன்கள் மற்றும் நீண்ட கால பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்ட ஃபோன்களைக் காணலாம். நீங்கள் புகை படங்களை எடுக்க விரும்பினாலும், கேம் விளையாடினாலும் அல்லது அன்றாட விஷயங்களுக்கு ஃபோன் தேவைப்பட்டாலும், அவற்றுக்கான சிறந்த விருப்பங்களைக் கொண்ட ரூ.35,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம். … Read more

iPhone 15 : ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு கிடைக்க போகும் 10 புதிய ஃபீச்சர்கள்!

செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஐவாட்ச் ஆகியவை வெளியாக உள்ளது. அதோடு சேர்த்து பல்வேறு புதிய அப்டேட்டுகளும் இந்த மொபைல்களில் வர இருக்கின்றன. குறிப்பாக iOS 17 அப்டேட்டும் இதில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, என்ன புதிய அப்டேட்டுகள் இந்த மொபைல்களில் வர இருக்கிறது, எந்த புதிய ஆப்ஷன்களை ஐபோன் யூசர்கள் பயன்படுத்த போகிறார்கள் என்பதை இந்த … Read more

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? எச்சரிக்கை… DogeRAT ட்ரோஜன் மால்வேர் அலர்ட்

புதுடெல்லி: புதிய தீம்பொருள் (malware) சமூக ஊடகங்கள் வழியாக ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கிறது என்று மத்தியிஅ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு அதிநவீன தீம்பொருள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதன்மையாக இந்தியாவில் அமைந்துள்ள ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் DogeRAT எனப்படும் திறந்த மூல தொலைநிலை அணுகல் ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது. இது முக்கியமான தரவை அணுகக்கூடியது என்பதோடு, ஹேக்கர்கள் அந்த குறிப்பிட்ட சாதனங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு துறையான டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸின் கண்ட்ரோலர் … Read more

5ஜி மொபைலுக்கு அதிரடி ஆபர்களை அறிவித்த சாம்சங்க் – கேமிங், கேமராவுக்கு சூப்பர் போன்

தென்கொரிய பிராண்டான சாம்சங் மொபைலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் பல்ஸை அறிந்து அதற்கு ஏற்ற அம்சங்களுடன் மிட்ரேஞ் விலையில் அவ்வப்போது புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தும். அதேநேரத்தில் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் மொபைல்களுக்கு திடீரென அதிரடி ஆபர் கொடுத்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திவிடும். அந்த வகையில் இரு 5ஜி மொபைல்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியை இப்போது அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு போன்களும் கேமிங் மற்றும் கேமரா உபயோகத்தில் சிறந்தவை என்ற பெயரை பெற்றுள்ளன. … Read more