Flipkart Offer: 5000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது வாஷிங் மேஷின்… அதுவும் இத்தனை வசதிகளுடன்!

Flipkart Best Washing Machine Offer: இப்போதெல்லாம் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினின் பயன்பாட்டையும், இடத்தையும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆக்கிரமித்துவிட்டது எனலாம். குறிப்பாக, ஒரு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை இயக்குவது என்பது பிற வாஷிங் மெஷினை காட்டிலும் மிகவும் எளிதானது. ஏனென்றால் நீங்கள் ஒரு முறை அதனை இயக்கினால், அதன் பிறகு சலவை இயந்திரம் துணிகளை சுத்தம் செய்து உலர்த்தும் வரை நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்றாகிவிடுகிறது. செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷினை … Read more

Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது?

டாடா பஞ்ச் சிஎன்ஜி: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் இறுதியாக அதன் பன்ச் எஸ்யூவி -யின் சிஎன்ஜி பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் டாடா அல்ட்ரா சிஎன்ஜி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது டாடாவின் இந்த கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் Xtor சிஎன்ஜி உடன் சந்தையில் போட்டியிடும். இந்த இரண்டு கார்களில் உங்களுக்கு ஏற்ற கார் எது? இரு கார்களுக்குமான முழுமையான ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம்.  டாடா பன்ச் சிஎன்ஜி … Read more

கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயை பகிரும் ட்விட்டர் எக்ஸ் – தகுதி என்ன?

சென்னை: ட்விட்டர் எக்ஸ் தளத்தில் எந்நேரமும் ட்வீட் செய்பவர்கள், அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயை (Monetization) பகிர முடிவு செய்துள்ளது அந்நிறுவனம். அதற்கான தேவை என்ன என்பதை பார்ப்போம். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு … Read more

ரூ.1.14 கோடி விலையில் 110 அங்குல மைக்ரோ எல்இடி டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்!

சியோல்: ரூ.1.14 கோடி விலையில் 110 அங்குல மைக்ரோ எல்இடி தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. பார்வையாளர்களுக்கு பிரீமியம் பார்வை அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என சாம்சங் தெரிவித்துள்ளது. சுமார் 24.8 மில்லியன் மைக்ரோ மீட்டர் அளவிலான அல்ட்ரா-சிறிய எல்இடி-கள் இந்த தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த மைக்ரோ எல்இடி-கள் … Read more

Most Affordable Electric Cars: மிக குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 மின்சார கார்கள்

டாப் 5 மலிவு விலை மின்சார கார்கள்: நாட்டில் மின்சார கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஏராளமான மக்கள் மின்சார கார்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. நிறுவனங்களும் சந்தையில் புதிய மாடல்களைக் கொண்டு வருகின்றன. மின்சார கார்கள் சாதாரண கார்களை விட விலை அதிகம் என்றாலும், அவற்றின் நன்மைகள் காரணமாக மக்கள் அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் எலக்ட்ரிக் கார் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் … Read more

போக்கோ எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது போக்கோ நிறுவனத்தின் எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு … Read more

எனக்கு பயமில்ல, அதுக்கு இதான் சாம்பிள், மஸ்க் உடன் சண்டைக்கு நாள் குறித்த மார்க் சக்கர்பெர்க்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் இடையே மல்யுத்த போட்டி நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல முறை மஸ்க் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தார். கடந்த சில நாட்களாக, தான் நிறைய கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாகவும், ஜிம் சென்று வர்க்-அவுட் செய்ய முடியாததால், அலுவலகத்திலேயே உடற்பயிற்சிக்கான எடைகளை எடுத்து வந்துவிட்டதாக மஸ்க் ட்விட்டரில் பதிவவிட்டிருந்தார். நாள் குறித்த மார்க் இதை ஸ்க்ரீன் ஷாட் … Read more

Launch Date of iPhone 15: ஐபோன் 15 வெளியீடு மற்றும் விற்பனை தேதிகள் அறிவிப்பு!

இந்த முறையாவது மழை பெய்யுமா? சென்னை மக்கள் துக்கம் என்பது போல, இந்த முறையாவது அசத்தலான ஏகபோக ஃபீச்சர்களுடன் புதிய ஐபோன் மாடல் வெளியாகுமா? என்பதே ஆப்பிள் வாடிக்கையார்களின் எண்ணமாக உள்ளது. இந்த முறையாவது இந்த எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறைவேற்றுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த முறை ஆப்பிள் ஐபோன் 15ல் எதிர்பார்க்கப்படும் ஃபீச்சர்கள்… 1. அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலாண்ட் 2. ப்ரோ மாடல்களில் Periscope Zoom Lens 3. அதிவேகமான சார்ஜ் … Read more

இனி இந்த வித லேப்டாப்களை வாங்க முடியாது? மத்திய அரசு தடை!

மடிக்கணினிகள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இறக்குமதிக்கு இந்திய அரசு வரம்பு விதிக்கப்பட்டுள்ளதால் ஆப்பிள், லெனோவா, ஹெச்பி, ஆசஸ், ஏசர், சாம்சங் மற்றும் பிற பிராண்டுகள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தைக்கு இந்த சாதனங்களை இறக்குமதி செய்வதை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்ய விரும்பும் எந்தவொரு நிறுவனமும்  “கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிக்கான செல்லுபடியாகும் உரிமத்திற்கு” (Valid Licence for Restricted Imports) விண்ணப்பித்து … Read more

மொபைல் விலைக்கு ஜியோபுக் லேப்டாப்.. வாங்குவது எப்படி? முழு விபரம் இதோ

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இரண்டாவது தலைமுறை ஜியோபுக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் முந்தைய பதிப்பை விட சிறந்த செயலியுடன் சமீபத்திய Jiobook 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த லேப்டாப்பை ஆன்லைன் ஷாப்பிங் தளமான Amazon இலிருந்து வாங்கலாம். ஜியோவின் இந்த பட்ஜெட் ஃப்ரெண்ட்லி லேப்டாப்பில் 4ஜி இயக்கப்பட்டது. முன்னதாக, நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் மலிவான 4ஜி அம்ச தொலைபேசியான JioBharat V2 ஐ அறிமுகப்படுத்தியது. ஜியோபுக் 2023 லேப்டாப்பின் அம்சங்கள் ரேம்: 4GB LPDDR4 … Read more