Samsung W series : Samsung W24 மற்றும் Samsung W24 Flip செப்டம்பர் 15 வெளியாக வாய்ப்பு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!
Weibo தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, Samsung W சீரிஸ் வெளியீட்டு நிகழ்வை செப்டம்பர் 15ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip மொபைல்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip ஆகிய மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் என்ன என்ன சிறப்பம்சங்கள் வெளியாகலாம் என்று டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். … Read more