Whatsapp அதிரடி!! வாய்ஸ் மெசேஜ விடுங்க.. இனி வீடியோ மெசேஜ் அனுப்பலாம்!!
வாட்ஸ்அப் புதுப்பிப்பு: மெட்டாவின் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் சமீபத்திய பீட்டா பதிப்பில் வீடியோ செய்திகளை (வீடியோ மெசேஜஸ்) ரோல் அவுட் செய்தது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு நிறுவனம் வழங்கியுள்ள முக்கியமான அம்சமாகும் இது. முதலில் வாட்ஸ்அப்பில் தட்டச்சு, அதாவது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் வசதிதான் இருந்தது. அதன் பின்னர் வாய்ஸ் மெசேஜுக்கான வசதி அளிக்கப்பட்டது. முதலில், ஒரு பயனரால் மெசேஜை டைப் செய்ய முடியவில்லை … Read more